Es ist nun endlich möglich, die jährlich anfallenden Musik-Prüfungen in der karnatischen Musik (wie auch im Bharathanatyam) von einer Akademie, mit Sitz in Deutschland, abzulegen.
Die Akademie ist ein weiterer Teilbereich des Portfolios vom TKWE.
Die Vereinssatzung des Tamilischen Kultur- und Wohlfahrtsverein Essen e.V. erlaubt "den musikalischen Unterricht der traditionellen Instrumente mit Abnahme der Prüfung und Durchführung von Veranstaltungen." (Satzung §2 b)
Die Satzung unseres Vereins ist über das Vereinsregister zugänglich und einsehbar!
Sie haben die Möglichkeit ihre bis jetzt geleisteten Prüfungen anderer Akademien in Europa bei uns anerkennen zu lassen und dort ansetzen, wo Sie aufgehört haben!
Karnatische Musik Akademie mit Sitz in Deutschland.
இப்பாடத்திட்டம் பற்றி..
கடந்த 30 ஆண்டுகளாக, கலைப்பணி ஆற்றிவரும் தமிழ்தூது தனிநாயகம் அடிகளார் நுண்கலைக்கல்லூரி பலசிரமங்களுக்கு மத்தியிலும் பல மாணவர்களை உருவாக்கி, தொடர்ந்தும் பணியாற்றி வருவது யாவரும் அறிந்ததே.
எமது பாடத்திட்டங்கள் மூலம் யேர்மானிய அரசின் பாடசாலைகளின் பாடவிதானங்களுக்கு ஒத்திசைவாக
கலைத் தேர்வையும், குறுகிய காலத்துள் மேலதிக வகுப்புகள், பயிற்சிப்பட்டறைகள் ஊடாக அதி கூடிய சிறந்த பெறு பேறுகளைப் பெற்று, மாணவர்களை, அவர்களின் உயர் கல்விக்கு முன்னதாக எல்லைதொடும் முயற்சியாக, மாணவர்களுக்கு ஊக்கமளிக்க பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
யாழ் பல்கலை, நுண்கலைப்பட்டதாரிகள், லண்டன் ஆரோகணா, தமிழ்நாடு எம்.எஸ் கலைக்கல்லூரி போன்ற நிறுவனங்களின் ஆலோசனைகளைப் பெற்று
இப் பாடத்திட்டம் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
யேர்மனி அரசால் அங்கீகரிக்கப்பட்ட, சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
மாணவர்களின் பயிற்சிப்பட்டறை வரவு, அவர்கள் கற்குங்காலங்களில் அவர்களின் அரங்க வெளிப்பாடுகளின் எண்ணிக்கை, ஒப்படை போன்றவை அவர்களின் தரத்தை உயர்த்த வழிவகுக்கப்படும். அத்துடன், துணைப்பாடமொன்றில் தரம் 3 ல் சித்தியடையவேண்டும்.
8வது ஆண்டின் நிறைவின்பின், முழு அரங்கவெளிப்பாடொன்றை நிகழ்த்தி,
"இசை கலைமணி", "நாட்டியக்கலைமணி", "மிருதங்க கலைமணி"
என்ற விருதுடன், பெற ஆசிரியராக கலைப்பணியாற்ற வழிவகுக்கப்படும்.